Categories
TN State Board

TN 10th Result 2024 : 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) இன்று அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

Categories
YouTube

Simpson’s Rule

Statistics and Numerical Methods – First Year B.E/B.Tech

Categories
TN State Board

TN 12th Result 2024 : நாளை வெளியாகும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.

Categories
Anna University

Anna University Timetable Apr/May 2024 – UG/PG Exams

Anna University  Apr/May 2024 timetable for UG/PG students has been published. Students are requested to download TimeTable from the official website of Anna university at https://aucoe.annauniv.edu/timetable_auc.php

Categories
CBSE

CBSE Result 2024

CBSE will announce class 10th & 12th Result 2024 likely after May 20. Candidates who have appeared for Class 10 or Class 12 board examination can check the results on the official website of CBSE at cbse.gov.in

Categories
Discrete Mathematics YouTube

Graph Theory

Categories
Uncategorized

Anna University Question Papers

Categories
Uncategorized

Welcom to My Site!

“Go down deep enough into anything and you will find mathematics” ~ Dean Sclicter